×

சென்னையில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து..!!

சென்னை: சென்னையில் கனமழை பெய்தபோதும் மொத்தம் உள்ள 20 சுரங்கப் பாதைகளில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நிலவுகிறது. கனமழையால் நீர் தேங்கியுள்ளதால் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் உள்ள இருசக்கர வாகன சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது.

The post சென்னையில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...